வரலாற்று சாதனைப் படைத்த பெண்

Loading… அவுஸ்திரேலியாவில் 113 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணொருவர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். இந்த விடயம் உலகெங்கிலும் வாழ் பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் 2007 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சூசன் கியிஃபெல் (Susan Kiefel) அடுத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 62 வயதுடய சூசன் கியிஃபெல், ஜனவரி முதல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடமையாற்றுவார் என அவுஸ்திரேலியாவின் பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்துள்ளார். சூசன் 15 … Continue reading வரலாற்று சாதனைப் படைத்த பெண்